கே.வி.எஸ். பள்ளியில் தேர்வில்லாத ஆசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.27,500/-

0
கே.வி.எஸ். பள்ளியில் தேர்வில்லாத ஆசிரியர் பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.27,500/-
கே.வி.எஸ். பள்ளியில் தேர்வில்லாத ஆசிரியர் பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.27,500/-
கே.வி.எஸ். பள்ளியில் தேர்வில்லாத ஆசிரியர் பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.27,500/-

கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. அதில் காலியாகவுள்ள Post Graduate Teacher Geography, PGT Economics, TGT Hindi and Data Entry Operator பணிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதாக குறிப்பிட்டிருந்தது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பனி குறித்த முழு விவரத்தையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கேந்திரிய வித்யாலயா சங்கதன்
பணியின் பெயர் Post Graduate Teacher Geography, PGT Economics, TGT Hindi and Data Entry Operator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2021
விண்ணப்பிக்கும் முறை Interview

KVS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Post Graduate Teacher Geography, PGT Economics, TGT Hindi and Data Entry Operator பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

KVS கல்வித்தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree முடித்திருக்க வேண்டும். மேலும் B.Ed முடித்திருப்பது கட்டாயமானதாகும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree in Hindi முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Degree முடித்திருக்க வேண்டும். மேலும் Typewriting Lower/Higher in English முடித்திருக்க வேண்டும்.

KVS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Post Graduate Teacher Geography, PGT Economics – ரூ. 27, 500/-
  • TGT Hindi – ரூ. 26, 250
  • Data Entry Operator – ரூ. 418 (ஒரு நாளைக்கு)

KVS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று 17.12.2021ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!