KVS பள்ளி அட்மிசன் 2021-22 மறு அறிவிப்பு – வெளியீடு !!!!

0
KVS பள்ளி அட்மிசன் 2021-22 மறு அறிவிப்பு – வெளியீடு !!!!
KVS பள்ளி அட்மிசன் 2021-22 மறு அறிவிப்பு – வெளியீடு !!!!

KVS பள்ளி அட்மிசன் 2021-22 மறு அறிவிப்பு – வெளியீடு !!!!

Kendriya Vidyalaya Sangathan எனப்படும் பள்ளியில் இருந்து அடுத்த 2021-22 கல்வி ஆண்டிற்கான அட்மிசன் நடைபெற இருப்பதாக ஒரு அறிவிப்பு முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. அந்த அறிவிப்பில் அட்மிஷனிற்கான தகுதி வரம்புகள் மற்றும் பதிவு செய்வதற்கான தேதி விவரங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அந்த பணிகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அப்பணிகள் தொடங்க இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் புதுப்பிக்கப்பட்ட தேதி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

KVS வயது தகுதி :

மார்ச் 31 ஆம் தேதியினை பொறுத்து ஒவ்வொரு வகுப்புகளுக்குமான வயது வரம்புகள் கீழே அட்டவணையிடப்பட்டுள்ளது

Class Minimum age on 31stmarch of the year in which admission is sought Maximum age on 31st march of the year in which admission is sought
I 5 years 7 years
II 6 years 8 years
III 7 years 9 years
IV 8 years 10 years
V 9 years 11 years
VI 10 years 12 years
VII 11 years 13 years
VIII 12 years 14 years
IX 13 years 15 years
X 14 years 16 years
KVS கல்வித்தகுதி :

10 மற்றும் 12 ஆம் போன்ற வகுப்புகளுக்கு புதிய சேர்க்கை மாணவர்கள்முந்தைய வகுப்பில் 55% மேல் மதிப்பெண்களை வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அட்மிஷன் தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து நடைபெற இருக்கும் பணிகளுக்கான தேதிகளினை கீழே உள்ள அட்டவணையின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Context Scheduled Date
Declaration of provisional select and waitlist of registered candidates. 1st list on 23.06.2021 (Wednesday)

2nd list on 30.06.2021 (Wednesday) (if seats remain vacant)

3rdlist on 05.07.2021 (Monday) (if seats remain vacant)

Declaration of provisional select list of candidates as per priority service category for unreserved seats, if any (keeping the left over reserved seats blocked). 02.07.2021(Friday) to 06.07. 2021(Tuesday) (4 days)
Extended date for Second Notification for offline Registrations for admissions to be made under RTE Provisions, SC/ST and OBC (NCL) if sufficient applications not received in online mode Notification on 08.07.2021 (Thursday) Registration from 08.07.2021(Thursday) to

12 .07.2021 (Monday)

Display of list and Admissions 13.07.2021 (Tuesday) to 16.07.2021(Friday)

Declaration of list of class II onwards 24.06.2021 at 4:00 PM (Thursday)
Admission for class II onwards. 25.06.2021(Friday) to 30.06.2021(Wednesday)
Last date of admission for all classes except class XI 31.08.2021.(Tuesday)
For KV students: Registration for admission in class Xl Within 10 days after declaration of class X results
KV students: Display of admission list 8s admissions for Class-XI Within 20 days after declaration of class X results.
Non-KV students: Registration, display of admission list & admissions in class XI (Subject to availability of vacancies) After the admissions of KV students in class XI.
Last date of admission for class – XI 30 days from the date of declaration of class-X results by CBSE

Direct link for KVS Admission schedule 2021 – Revised

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!