கரூர் KVK நிறுவன வேலை 2021 – 12வது தேர்ச்சி பெற்றால் போதுமானது !!
இந்திய வேளாண் ஆராச்சி கழகத்தின் கீழ் செயல்படும் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Subject Matter Specialist & Agromet Observer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கரூர் KVK வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கலாம்.
- Subject Matter Specialist பணிக்கு முதுநிலை பட்ட தேர்ச்சியும், Agromet Observer பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் 15.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது விரைவில் முடிவடைய உள்ளதால் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | Karur KVK |
பணியின் பெயர் | Subject Matter Specialist & Agromet Observer |
பணியிடங்கள் | Various |
வயது வரம்பு | Feb-00 |
கல்வித்தகுதி | 12 STD/ PG Degree |
ஊதியம் | Rs.15,600/- to Rs.39,100/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Written Exam & Interview |
கடைசி தேதி | 15.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
KVK Karur Notification PDF 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |