கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் Business Development Associate காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த விவரம் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி முடிவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
KVB வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் Business Development Associate பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  • Business Development Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here