கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
கரூர் வைஸ்யா வங்கி வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Business Development Associate காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த விவரம் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி முடிவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி
பணியின் பெயர் Business Development Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
KVB பணியிடங்கள்:

கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் Business Development Associate பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

KVB கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Business Development Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notification pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!