KV பள்ளிகளில் நிரப்படவுள்ள 4000 காலிப்பணியிடங்கள் – முழு விவரம் இதோ!

0
KV பள்ளிகளில் நிரப்படவுள்ள 4000 காலிப்பணியிடங்கள் - முழு விவரம் இதோ!
KV பள்ளிகளில் நிரப்படவுள்ள 4000 காலிப்பணியிடங்கள் - முழு விவரம் இதோ!
KV பள்ளிகளில் நிரப்படவுள்ள 4000 காலிப்பணியிடங்கள் – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் மற்றும் அதற்கான விண்ணப்பபதிவுகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வர், துணை முதல்வர், பிரிவு அதிகாரி, டிஜிடிகள், பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 4000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக நவம்பர் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் கவனத்துடன் சரியான விவரங்களை அளிக்க வேண்டும். விண்ணப்ப செயல் முறைகள் முடிந்த பிறகு மாற்றங்கள் செய்ய இயலாது.

50% அரசு ஊழியர்களுக்கு WFH.. காற்று மாசுபாட்டின் எதிரொலி – டெல்லி அரசு உத்தரவு!

Follow our Instagram for more Latest Updates

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தேர்வானது அந்தந்த நகரங்களில் கணினி வாயிலாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த பிறகு தேர்வு வரியா கட்டுப்பாட்டு அதிகாரிகளால் விண்ணப்பபதிவை சரி பார்க்க நவம்பர் 23ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!