கேரள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எது?

0
கேரள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - ஆட்சி அமைக்கப்போகும் கட்சி
கேரள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - ஆட்சி அமைக்கப்போகும் கட்சி
கேரள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எது?

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி கேரள சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 2) நடைபெறுகிறது.

சட்டப்பேரவை தேர்தல்

கேரள மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைவதால், தேர்தல் குறித்து பிப்ரவரி 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையின் கீழ் கேரளா, தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கேரளாவின் 140 தொகுதிகளுக்கும் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட 2,74,46,039 பேர் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

தமிழக தேர்தல் முடிவுகள் 2021 – நள்ளிரவு 12 மணிக்குள் வெளியீடு!!

இந்த தேர்தலில் கேரளாவில் முன்னணி கட்சிகளாக இருந்து வரும் இடதுசாரிகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியும், பிற கட்சிகளும் இணைந்து தேர்தல் களம் கண்டது. கேரள மாநிலத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் தற்போது வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முன்னதாக வெளியான கருத்து கணிப்பில் தற்போதுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கட்சி பெரும் பலத்தோடு மீண்டுமாக ஆட்சியமைக்கும் என கூறப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி India Today மற்றும் Axis My India நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, எல்டிஎப் கூட்டணி கட்சி 104 – 120, யூடிஎப் கூட்டணி கட்சி : 20 – 36, பாஜக கட்சி : 0 – 2 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 2 (நாளை) காலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், பிற்பகல் முதலே முன்னிலை விபரங்கள் வெளிவர தொடங்கும். கேரள தேர்தல் முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள நமது Tamil Examsdaily வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!