Karur Vysya வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !
Karur Vysya Bank ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Relationship Manager – NR, Business Development Manager & Executive (CASA), Relationship Officer – Business Correspondence Channel, Relationship Manager – CA பணிகளுக்கென காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Karur Vysya Bank |
பணியின் பெயர் | Relationship Manager – NR, Business Development Manager & Executive (CASA) & others |
பணியிடங்கள் | various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Karur Vysya Bank காலிப்பணியிடங்கள்:
KVB தற்போது வேலை வாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Relationship Manager – NR, Business Development Manager & Executive (CASA), Relationship Officer – Business Correspondence Channel, Relationship Manager – CA பணிகளுக்கென காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Karur Vysya Bank வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Karur Vysya Bank கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் Any Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Karur Vysya Bank ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.
திருச்சியில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
Karur Vysya Bank தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Karur Vysya Bank விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் www.kvb.co.in ஆன்லைனில் மூலம் இறுதி நாளுக்குள் (15.04.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.