தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு - சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு - சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வரவில்லை. இதனால் பல பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டனர். ஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!

அந்த வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant மற்றும் Lab Attendant என 4 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1.பணியின் பெயர் : Technical Assistant

காலிப்பணியிடங்கள்: 03

மாத சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: அறிவியல் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Lab Attendant

காலிப்பணியிடங்கள்: 01

மாத சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரரின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை Prof. S. Chandrasekaran, Chairperson, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625021 என்ற முகவரிக்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2022

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு. மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!