அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடங்கள் – ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு

2
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடங்கள் - ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடங்கள் - ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடங்கள் – ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது.

மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்படுவதில் தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கல்வி என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

நாளை (15.07.2020) முதல் வரும் 31.07.2020 வரை காலை 06.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பள்ளி பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களின் வகுப்பு பாடங்களினை தொலைக்காட்சிலேயே பயிலலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. The message is useful but the standards are not mentioned.wil the primary class students have to attend or else is it for upper primary, secondary nd senior secondary

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!