ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 26 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை 26 – கார்கில் விஜய் திவாஸ்

  • தேசிய சட்ட சேவைகள் ஆணையம் முன்மொழியப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்/பாலியல் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள்/பிற குற்றங்கள் 2018ல் பாலியல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
  • முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் தனது தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ.) வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
  • வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலர் இணைவதற்கு தொலைத்தொடர்புத் துறை அதன் இறுதி ஒப்புதலை அளித்தது.
  • சென்செக்ஸ் முதல் தடவையாக 37,000 புள்ளிகளுக்கு மேல் கடந்தது.
  • ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்க நிறுவனமான அலரிஸ் கார்பரேஷனை58 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டது.
  • ஜப்பானின் NTT கம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன், நெட்மேஜிக் என்ற துணை நிறுவனம் மூலமாக மும்பை மற்றும் பெங்களூரில் இரண்டு புதிய தரவு மையங்களை அமைக்கும் என்று அறிவித்துள்ளது.
  • புது தில்லியில் நடைபெற்ற 6 வது இந்தியாஇங்கிலாந்து அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (எஸ்சி) கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையே S & T ஒத்துழைப்பு பற்றிய பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தது.
  • 10வது பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜோகன்னஸ்பர்கிலுள்ள சாண்ட்டன் மாநாட்டு மையத்தில் நடந்தது.
  • ராஜ்நாத் சிங் இளம் காவல் கண்காணிப்பாளர்களின் 2 வது மாநாட்டை தொடங்கி வைத்தார்.
  • மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • கொல்கத்தாவின் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் (GRSE), வங்கதேசத்தின் குல்னா ஷிப்யார்ட் லிமிடெட் (KSY) உடன் போர்க்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் உதவுவதற்காக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கையெழுத்திட்டது.
  • ஆண்டுக்கு இரு முறை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE- MAIN), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை (NEET) தேசிய சோதனை முகமை நடத்த மத்திய அமைசச்சரவை ஒப்புதல்.
  • இரண்டு நாள் விமான பாதுகாப்பு இந்தியா – 2018 கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ,ரக்ஷா ராஜ்ய மந்திரி (ஆர்ஆர்எம்) டாக்டர் சுபாஷ் பாம்ரே தொடங்கிவைத்தார்.
  • 2016-17 க்கான சீனியர் பெல்லோஷிப் விருது – முகமது அயாசுதீன் படேல்
  • அடல் புதுமைப் படைப்பு இயக்கம், நிதி ஆயோக், “மைகவ் ஆகியவை இணைந்து புதுமைப் படைப்பு இந்தியா தளத்தை தொடங்கின.

2018 பிபா உலக கோப்பை சிறந்த கோல்

1)            அர்ஜென்டீனாவிற்கு எதிராக பெஞ்சமின் பவார்ட்‘ன் [பிரான்ஸ்] கோல் [2006க்குப்பின் கொடுக்கப்பட்ட்ட இந்த பதக்கத்தை வென்ற முதல் ஐரோப்பிய வீரர்]

2)            ஜப்பானுக்கு எதிராக ஜுவான் கினெர்டோவின் [கொலம்பியா] கோல்

3)            லூகா மோடிரிக் [குரோஷியா] அர்ஜென்டினாவிற்கு எதிரான கோல்

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!