ரூ.50,000/- ஊதியத்தில் அரசாங்கத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022..!

0
ரூ50000 ஊதியத்தில் அரசாங்கத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022..!
ரூ50000 ஊதியத்தில் அரசாங்கத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022..!

ரூ.50,000/- ஊதியத்தில் அரசாங்கத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022..!

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager, Data Entry Operator பணிக்கு ஆள் நிரப்பட்ட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் வயது குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம். இதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு இன்றே பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஜிப்மர் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில் Manager, Data Entry Operator பணிக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் இரண்டு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Manager பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Life Sciences பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.Com டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Manager பணிக்கு Pl / Co-Pl / Fellow / PhD மாணவர்களின் Research projects களில் manager / co-coordinator / administrative role போன்ற பதவியில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Accounting and finance துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21-02-2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சமாக Manager பணிக்கு 40 வயது மற்றும் Data Entry Operator பணிக்கு 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மற்றும் Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- என பதவி பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த அரசு பல்கலைக்கழக பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் Resume ஐ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு 21.02.2022 அன்று மாலை 3.00 மணிக்கு முன்னதாக கிடைக்கும் படி அனுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் 21.02.2022 அன்றுடன் நிறைவடைவதால் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!