ரூ.60,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!

0
ரூ.60,000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!!
ரூ.60,000 ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!!

ரூ.60,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான JIPMER புதுச்சேரியில் காலியாக உள்ள Tutor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
  • Postgraduate degree in Speech & Language Pathology or Audiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிகளில் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு செயல்முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!