ஜிப்மரில் 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – தேர்வு கிடையாது !!

0
ஜிப்மரில் 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு - தேர்வு கிடையாது !!
ஜிப்மரில் 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு - தேர்வு கிடையாது !!

ஜிப்மரில் 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – தேர்வு கிடையாது !!

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி எனப்படும் ஜிப்மர் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Senior Resident பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் 90 கலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Post graduate Medical Degree MD/ MS/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவு செய்வோர் அனைவரும் Walk in interview மூலமாகவே தேர்வு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

நேரக்கினால் விவரங்கள் :

நேர்காணல் ஆனது 22.04.2021 & 23.04.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. திறமையானவர்களுக்காக 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JIPMER Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!