ரூ.30,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
ரூ.30,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
ரூ.30,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

ரூ.30,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

Research Assistant பணியிடங்களை நிரப்ப புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்துவேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் ஆனது 06.10.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியனவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 06.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஜிப்மர் காலியிடங்கள் 2021 :

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Research Assistant வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

JIPMER கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Microbiology, Biotechnology, Medical Microbiology, Applied Microbiology, Biochemistry and Molecular Biology பாடப்பிரிவில் Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Biosafety Practices, Infectious Sample Handlings, RNA/DNA extraction, RealTime PCR பணிகளில் 6 மாதங்களாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
JIPMER ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ஜிப்மர் தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Online Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்த கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 06.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download JIPMER Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!