JIPMER ல் மாதம் ரூ.49,000 ஊதியத்தில் வேலை ரெடி – டிகிரி தேர்ச்சி போதும்!

0
JIPMER ல் மாதம் ரூ.49,000 ஊதியத்தில் வேலை ரெடி - டிகிரி தேர்ச்சி போதும்!
JIPMER ல் மாதம் ரூ.49,000 ஊதியத்தில் வேலை ரெடி - டிகிரி தேர்ச்சி போதும்!
JIPMER ல் மாதம் ரூ.49,000 ஊதியத்தில் வேலை ரெடி – டிகிரி தேர்ச்சி போதும்!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்கிற ஜிப்மர் பல்கலைக்கழகமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant, Research Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் JIPMER University
பணியின் பெயர் Project Assistant, Research Associate
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2022
விண்ணப்பிக்கும் முறை Email

 

JIPMER University Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், Project Assistant, Research Associate பணிக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

JIPMER University Recruitment 2022 கல்வி விவரம்:
  • Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் public health, social work, nursing பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் Masters degree முடித்திருப்பது அவசியமாகும்.
    Exams Daily Mobile App Download
  • Research Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் life sciences / Public health / Nursing பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் Masters degree முடித்திருப்பது அவசியமாகும். மேலும் இத்துடன் life sciences பாடப்பிரிவில் PhD பட்டம் பெற்றிருக்கலாம் அல்லது 2 ஆண்டுகள் ஆராய்ச்சி துறையில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • மேலும் இத்துடன் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நன்றாக எழுத, பேச மற்றும் படிக்கத் தெரிவதுடன் தட்டச்சு தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாக அமையும்.
JIPMER University Recruitment 2022 வயது வரம்பு:
  • Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • Research Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
JIPMER University Recruitment 2022 ஊதிய விவரம்:
  • Project Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- (basic 9300, GP 4200) மாதம் சம்பளமாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Research Associate பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.49,000/- (plus 18%HRA) மாதம் சம்பளமாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

JIPMER University Recruitment 2022 தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் shortlisted செய்யப்படுவார்கள், அதன் பின் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

JIPMER University Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து இறுதி நாளுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

JIPMER University Recruitment Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!