JIPMER ஆணையத்தில் Patient Counsellor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
JIPMER ஆணையத்தில் Patient Counsellor காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
JIPMER ஆணையத்தில் Patient Counsellor காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
JIPMER ஆணையத்தில் Patient Counsellor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Patient Counsellor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,500/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Patient Counsellor
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email
JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Patient Counsellor பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Patient Counsellor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate in social working/nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

Patient Counsellor ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,500/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 30.03.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!