ஜிப்மர் பல்கலைக்கழக M.Sc அட்மிஷன் அறிவிப்பு 2021

0
ஜிப்மர் பல்கலைக்கழக M.Sc அட்மிஷன் அறிவிப்பு 2021
ஜிப்மர் பல்கலைக்கழக M.Sc அட்மிஷன் அறிவிப்பு 2021

ஜிப்மர் பல்கலைக்கழக M.Sc அட்மிஷன் அறிவிப்பு 2021

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc/ MPH/ PBD/ PGD/ PGF ஆகிய பாடப்பிரிவுகளுக்கான அட்மிஷன் நடைபெறப் போவதாக புதிய அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் M.Sc/ MPH/ PBD/ PGD/ PGF
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பாடப்பிரிவுகள் :
 • MSc Allied Health Science courses – 6 பிரிவுகள்
 • MSc Nursing – 5 பிரிவுகள்
 • Master of Public Health – 1 பிரிவு
 • Post Basic Diploma in Nursing – 3 பிரிவுகள்
 • Other Postgraduate courses – 02 பிரிவுகள்

TN Job “FB  Group” Join Now

JIPMER கல்வித்தகுதி :
 • இந்த முதுநிலை பாடப்பிரிவில் சேர விரும்புவோர் அப்பாடப்பிரிவில் கீழ்கண்ட இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
 • M.B.B.S Degree/ B.D.S (Dental)/ B.E./ B.Tech. (Any Branch), B.Sc. (Nursing)/ B.V.Sc./ BDS, B.Sc. Nursing, M.Sc./ M. Phil.
Admission தேர்வு செயல்முறை :

அனைத்து விண்ணப்பதாரர்களும் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கட்டண விவரம் :
 • General (UR) / EWS விண்ணப்பதாரிகள் – ரூ.1,500/-
 • OBC விண்ணப்பதாரிகள் – ரூ.1,500/-
 • SC/ ST விண்ணப்பதாரிகள் – ரூ.1,200/-
 • PwD விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
முக்கிய தேதிகள் :
 1. ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி – 21.05.2021
 2. ஆன்லைன் விண்ணப்ப இறுதி தேதி – 15.06.2021
 3. ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி – 23.06.2021 – 02.07.2021
 4. நுழைவுத்தேர்வு – 02.07.2021
விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக 21.06.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER Admission Notification PDF 2021

Apply Online 

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here