ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

JIPMER சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Laboratory Technologist, Junior Administrative Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER 
பணியின் பெயர் Medical Laboratory Technologist, Junior Administrative Assistant
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Medical Laboratory Technologist, Junior Administrative Assistant பணிகளுக்கென 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Medical Laboratory Technologist – 12 பணியிடங்கள்
  • Junior Administrative Assistant – 8 பணியிடங்கள்
JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியாகாதவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

JIPMER ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 5.1.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!