ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2020

0
ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2020
ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2020

ஜிப்மரில் வேலைவாய்ப்பு 2020

ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிலகத்தில் காலியாக உள்ள Professor, Additional Professor, Associate Professor & Assistant Professor பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்பு மற்றும் இணைய முகவரி ஆகியவை கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Professor, Additional Professor, Associate Professor & Assistant Professor
பணியிடங்கள் 138
கடைசி தேதி 12.06.2020 & 24.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

மொத்தமாக 138 Professor, Additional Professor, Associate Professor & Assistant Professor பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 50 முதல் 58 வயது வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட மருத்துவ துறையில் முதுநிலை / ஆராய்ச்சி / முனைவர் பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 101500 /- முதல் ரூ. 211400 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

அணைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,500 /- செலுத்த வேண்டும். SC / ST/ / விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1200 /- செலுத்த வேண்டும். PwD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் 12.06.2020 அன்றுக்குள்ளும், தபாலில் 24.06.2020 அன்றுக்குள்ளும் சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply Online

Notification PD

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!