ஜியோ திட்டங்கள் மீது அதிரடி ஆஃபர் – முழு விவரம் இதோ!

0
ஜியோ திட்டங்கள் மீது அதிரடி ஆஃபர் - முழு விவரம் இதோ!

ரிலையன்ஸ் நிறுவனமானது அதன் இரண்டு பிரிபெய்டு திட்டங்கள் மீது எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

அதிரடி ஆஃபர்:

ரிலையன்ஸ் ஜியோவின் எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபர் ஆனது ரூ.399 மற்றும் ரூ199 ஆகியவற்றுக்கு ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டா வழங்குவதாக தற்போது தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூபாய் 61 மதிப்புள்ள டேட்டா பேக்கின் கீழ் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேவை – உடனே விண்ணப்பிக்கவும்!

அதாவது 6gb அளவிலான எக்ஸ்ட்ரா டேட்டா இலவசமாக இந்த ரீசார்ஜ் திட்டம் செய்யும் பணியாளர்களுக்கு கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. ரூபாய் 399 மற்றும் 219 ஆகிய இரண்டு திட்டங்களுக்கு இலவசமாக கிடைக்கும். ரூபாய் 61 மட்டும் ரூபாய் 25 டேட்டா பேக்களை நீங்கள் தனித்தனியாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 61 கீழ் 6gb டேட்டா கிடைக்கும் 25 இன் கீழ் இரண்டு ஜிபி டேட்டா கிடைக்கும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!