JIOன் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான் – எக்கச்சக்க தள்ளுபடி!! உடனே பண்ணுங்க!!

0
JIOன் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான் - எக்கச்சக்க தள்ளுபடி!! உடனே பண்ணுங்க!!

ஜியோ நிறுவனம் குடியரசு தினத்தையொட்டி பல சலுகைகளை கொண்ட சூப்பர் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ:

நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது ஏகப்பட்ட சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், குடியரசு தினத்தையொட்டி ரூ.2,999 விலையில் வருடாந்திர பிரிபெய்டு பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஃபேஷன் சில்லறை ரீடெய்லர்கள் மற்றும் ஃபுட் டெலிவரி ஆப்களுக்கான தள்ளுபடிகளை பெறலாம். அதாவது, Swiggy, Ixigo, Ajio, Tira உள்ளிட்ட பிராண்டுகளின் கூடுதல் தள்ளுபடிகளை இந்த பிளான் மூலமாக பெறலாம்.

அதாவது, ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்யும்போது Ajioவில் குறைந்தபட்சமாக ரூ.2,499க்கு பர்சைஸ் செய்தால் ரூ. 500 தள்ளுபடியும், Tiraல் ரூ.1000க்கு மேல் பர்சைஸ் செய்யும்போது 30% தள்ளுபடியும், Ixigoல் ரூ.1500 வரை தள்ளுபடியும், ஸ்விக்கி ஆப்பில் ரூ.299க்கு மேல் வாங்கும் போது ரூ. 125 மதிப்புள்ள கூப்பன் அல்லது ரூ. 250 மதிப்புள்ள இரண்டு கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சூப்பர் சலுகைகள் ஜன.31 ஆம் தேதி வரையில் மட்டும் வழங்கப்படும் என்பதால் உடனடியாக ரூ.2,999க்கு ரீசார்ஜ் செய்து ஏகப்பட்ட தள்ளுபடியை பெறுங்கள்.

Follow our Instagram for more Latest Updates

Capgemini நிறுவனத்தில் Python Aws Lead ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!