Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள்!

1
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள்!
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள்!
Reliance Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள்!

இந்தியாவில் மிகவும் பிரபலமான Reliance Jio நிறுவனம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை வழங்குவதில் சிறந்த திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு அதிக சலுகைகள் குறித்து தெரிவித்து உள்ளது.

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்:

ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. குறைந்த செலவில் இணையதள சேவையை வழங்குவதில் மற்ற நிறுவனங்கள் பின்தங்கி உள்ளது. மேலும் மொபைல் சேவைகள் மட்டுமல்லாமல் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஃபைபர் பிராட்பேண்ட் சேவை வழங்குவதில் சிறந்த பங்காற்றி வருகிறது. ஒரு ஃபைபர் பிராட்பேண்ட் சேவை பெறும் இரு பயனர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

இந்தியாவில் ஆரம்ப பள்ளிகள் முதற்கட்டமாக திறப்பு – ஐசிஎம்ஆர் கருத்து!

அப்படிப்பட்ட ஜியோவின் ஒரு வெற்றி திட்டம் தான் 1TB அல்லது 1,000GB டேட்டா வழங்கும் திட்டம் அதுவும் வெறும் ரூ.200க்கு உள்ளான விலையில் ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் ஜியோ ஃபைபர் அதன் பயனர்களுக்கு 1TB அளவிலான டேட்டாவை வெறும் ரூ.199 க்கு வழங்குகிறது. மேலும் இந்த 1TB அளவிலான டேட்டாவானது பயனர்களுக்கு மொத்தம் 7 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் மூலமாக பயனர்கள் 100 Mbps அளவிலான இணைய வேகத்தையும் பெறுகிறார்கள்.

TN Job “FB  Group” Join Now

அதுமட்டுமில்லாமல் இலவச டேட்டா வசதியுடன் 7 நாட்கள் இலவச குரல் அழைப்பும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மொத்தமாக ரூ.234.82 செலவாகும். இது ஒரு ‘Data Sachet’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது அதாவது ஒரு பயனர் தனது ஸ்டாண்டர்ட் திட்டத்தால் வழங்கப்படும் அனைத்து FUP டேட்டாவையும் காலி செய்த பிறகு இந்த திட்டத்தை பெற முடியும். ஜியோ ஃபைபர் அதன் ஒவ்வொரு திட்டத்துடனும் 3.3 TB டேட்டாவை பயனர்களுக்கு வழங்குவதால், சராசரி இணைய தேவைகளைக் கொண்ட பயனருக்கு இந்த டேட்டா தொகுப்பின் தேவை மிகவும் குறைவாகவே இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் வேலிடிட்டி முக்கியம் 7 நாள் 8 நாள் என்பது விளங்காது அந்தத் திட்டம் ஃபெயிலியர் ஆகும் அனைத்து துறையும் அனைத்து பகுதி மக்களும் பயன்படும் வகையில் வேலிடிட்டி அதிகப்படுத்துவது தான் எல்லோரும் விரும்புவார்கள் பந்தாவாக திட்டத்தை அறிவித்து விட்டு ஏழுநாள் வேலிடிட்டி பத்துநாள் வேலிடிட்டி என்பது கேவலமான ஒன்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!