JEE Mains 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு – NTA அறிவிப்பு!

0
JEE Mains 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு - NTA அறிவிப்பு!
JEE Mains 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு - NTA அறிவிப்பு!
JEE Mains 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு – NTA அறிவிப்பு!

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பொறியியல் படிப்புகளுக்கான JEE main 4 ஆம் கட்ட நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் JEEன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (செப்டம்பர் 15) வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் JEE நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் JEE main 4 ஆம் கட்ட நுழைவுத்தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (செப்டம்பர் 15) வெளியாகியுள்ளது.

மதுரை விமான நிலைய பெயர் மாற்றம்? – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த நுழைவுத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்களில் மொத்தம் 44 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 18 மாணவர்கள் ரேங்க் 1க்கு தகுதியாகியுள்ளனர் என தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. இப்போது JEE மெயின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் jeemain.nta.nic.in மற்றும் nta.ac.in போன்ற இணையதள முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. JEE மெயின் தேர்வு முடிவுகளை சரி பார்க்க கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

  • முதலில் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்
  • முகப்புப்பக்கத்தில் காட்டப்படும் result இணைப்பை கிளிக் செய்யவும்
  • உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்
  • முடிவுகளைச் சரிபார்க்க Submit கொடுக்கவும்.
  • தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்ய:
  • முதலில் டிஜிலாக்கர் இணைப்பை கிளிக் செய்யவும்
  • உங்கள் பெயரை உள்ளிடவும்.
  • ஆதார் அட்டையின் படி உங்கள் பிறந்த தேதியை கொடுக்கவும்.
  • பாலினத்தை குறிப்பிடவும்.
  • கைபேசி எண்ணை உள்ளிடவும்.
  • 6 இலக்க பாதுகாப்பு பின்னை அமைக்கவும்
  • மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு, ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.
  • விவரங்களை சமர்ப்பிக்கவும்.
  • பயனர்பெயரை அமைக்கவும்.
  • டிஜிலாக்கர் கணக்கை உருவாக்கிய பிறகு, browse documents என்பதை தேர்வு செய்து அப்ளிகேஷன் எண்ணை கொடுத்து ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!