நாளுக்கு நாள் உச்சத்தில் செல்லும் தங்கத்தின் விலை – அடேங்கப்பா! இவ்வளவு விலை உயர்வா!

0
நாளுக்கு நாள் உச்சத்தில் செல்லும் தங்கத்தின் விலை - அடேங்கப்பா! இவ்வளவு விலை உயர்வா!
நாளுக்கு நாள் உச்சத்தில் செல்லும் தங்கத்தின் விலை - அடேங்கப்பா! இவ்வளவு விலை உயர்வா!
நாளுக்கு நாள் உச்சத்தில் செல்லும் தங்கத்தின் விலை – அடேங்கப்பா! இவ்வளவு விலை உயர்வா!

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் என்பது வழக்கமான விஷயம் தான் என்றாலும் தற்போது அதிக உச்சத்தில் தங்கத்தின் விலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர்.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கம் என்பது தமிழக மக்களை பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. அனைத்து வித சுப காரியங்களிலும் தங்கம் தவறாமல் இடம் பெறுவது வழக்கம். இதனால் எந்த வித விலை ஏற்றம் என்றாலும், சுப காரியங்கள் நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் தங்கத்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் அன்றாட தங்கத்தின் விலை நிலவரத்தை மக்கள் கவனித்து வருகின்றனர்.

Power Cut: தமிழகத்தில் ஜனவரி 5 எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்!

Follow our Twitter Page for More Latest News Updates

இந்நிலையில், கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.5000 ஐ தாண்டி உள்ளது. இந்த விலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். ஜனவரி 2ம் தேதியான நேற்றை விட 1 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.41 உயர்ந்து ரூ.5191 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 சவரன் ரூ.328 உயர்ந்து, ரூ.41528 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5593 க்கும், 1 சவரன் ரூ. 44744 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை நேற்று 1 கிராம் ரூ.74.50 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1 அதிகரித்து ரூ.75.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.75500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!