அடுத்த மாதம் இந்த தேதிகளில் Bank-க்கு போக முடியாது – ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள்!

0
அடுத்த மாதம் இந்த தேதிகளில் Bank-க்கு போக முடியாது - ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள்!
அடுத்த மாதம் இந்த தேதிகளில் Bank-க்கு போக முடியாது - ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள்!
அடுத்த மாதம் இந்த தேதிகளில் Bank-க்கு போக முடியாது – ஜனவரி மாத வங்கி விடுமுறை நாட்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியானது 2023 ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது. உங்கள் ஊரில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை அறிந்து கொள்ளுங்கள்.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியானது ஆண்டின் தொடக்கத்திலேயே மாத வாரியாக வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை அறிவித்துவிடும். அதன்படி, RBI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2023 ஜனவரி மாதத்தில் நாட்டில் உள்ள வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உள்பட மொத்தம் 14 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு விடுமுறைகளைக் குறிக்கும் வகையில் வெவ்வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களில் வங்கிகள் மூடப்படும். குறிப்பாக, ஜனவரி மாதத்தில் குடியரசு தினம், பொங்கல் போன்ற முக்கிய நாட்கள் அதிக அளவில் வர உள்ளது. இதனால் பொதுமக்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக விடுமுறை விவரங்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் | Exam Pattern & Syllabus 2023!

Exams Daily Mobile App Download
விடுமுறை பட்டியல்:
  • ஜனவரி 1 : புத்தாண்டு தினம் (அனைத்து மாநிலங்களிலும்) (ஞாயிறு)
  • ஜனவரி 5 : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
  • ஜனவரி 11 : மிஷனரி தினம் (மிசோரம் மட்டும்)
  • ஜனவரி 12 : சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
  • ஜனவரி 14 : மகரச் சங்கராந்தி (2ம் சனிக்கிழமை)
  • ஜனவரி 15 : பொங்கல்/மாக் பிஹு (ஞாயிறு)
  • ஜனவரி 22 : சோனம் லோசர் (சிக்கிம் மட்டும்) (ஞாயிறு)
  • ஜனவரி 23 : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி
  • ஜனவரி 25 : மாநில தினம் (ஹிமாச்சல பிரதேசம்)
  • ஜனவரி 26: குடியரசு தினம் (அனைத்து மாநிலங்களிலும்)
  • ஜனவரி 31 : மீ-டேம்-மீ-ஃபை (அஸ்ஸாம் மட்டும்)

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!