அரசு வருமான வரித்துறையில் 30+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.34,800/-

0
அரசு வருமான வரித்துறையில் 30+ காலிப்பணியிடங்கள் - மாத
அரசு வருமான வரித்துறையில் 30+ காலிப்பணியிடங்கள் - மாத

அரசு வருமான வரித்துறையில் 30+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.34,800/-

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Private Secretary பணிக்கு என்று 34 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Income Tax Appellate Tribunal (ITAT)
பணியின் பெயர் Senior Private Secretary
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ITAT பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Senior Private Secretary பணிக்கு என்று மொத்தமாக 34 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ITAT தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் Parent Cadre அல்லது Department அல்லது 3 ஆண்டுகள் Private Secretary ஆக பணி புரிந்தவராக இருக்க வேண்டும் அல்லது
  • அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பித்தல் போதுமானதாகும். தகுதிகள் பற்றிய முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.
ITAT வயது வரம்பு:

09-03-2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

சிறந்த coaching centre – Join Now

ITAT ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படும் போது ரூ.9,300/- முதல் ரூ.34,800/- மாத ஊதியம் பெறுவார்கள்.

ITAT தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

ITAT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் அல்லது விரைவு தபால் மூலம் 09.03.2022 ம் தேதிக்கு முன்னாள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

Download Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!