இஸ்ரோ விஞ்ஞானி / பொறியாளர் விடைக்குறிப்பு 2020
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது விஞ்ஞானி / பொறியாளர் ஆகிய பணிகளுக்கான பணியிட்ட தேர்வினை நடத்தியது. மொத்தம் 21 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வானது கடந்த 12.01.2020 அன்று நடைபெற்றது.
அதற்கான விடைக்குறிப்புகள் வெளியாகி அதற்கான ஆட்சேபணைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட தெரு விடைக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழேயுள்ள இனைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ISRO Scientist/ Engineer (Electronics) Revised Answer Key 2020
ISRO Scientist/ Engineer (Mechanical) Revised Answer Key 2020
ISRO Scientist/ Engineer (Computer Science) Revised Answer Key 2020
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்