ISRO SAC வேலை வாய்ப்பு 2020

0
ISRO SAC வேலை வாய்ப்பு 2020
ISRO SAC வேலை வாய்ப்பு 2020

ISRO SAC வேலை வாய்ப்பு 2020

இஸ்ரோ எஸ்ஏசி விண்வெளி பயன்பாட்டு மையம் (எஸ்ஏசி) அதன் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகினறன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பர்தாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 15.10.2020 க்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் ISRO SAC
பணியின் பெயர் Scientist Engineer, Technical Assistant and Technician B
பணியிடங்கள் 55
கடைசி தேதி 15.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விண்ணப்பதாரர்கள் M.Sc. in Physics/ M.E./M.Tech. முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,17,500 /- வரை ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.10.2020 அனுப்பி சமர்ப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே காணவும்.

ISRO SAC Recruitment 2020

Official Site

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!