ISRO NRSC வேலைவாய்ப்பு 2024 – ரூ.56,100/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

ISRO NRSC வேலைவாய்ப்பு 2024 – ரூ.56,100/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ISRO NRSC ஒப்பந்த அடிப்படையில் Research Scientist (RS), Project Scientist-I மற்றும் Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.04.2024 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ISRO NRSC
பணியின் பெயர் Research Scientist (RS), Project Scientist-I மற்றும் Junior Research Fellow
பணியிடங்கள் 71
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
ISRO NRSC காலிப்பணியிடங்கள்:
  • Research Scientist (RS) – 20 பணியிடங்கள்
  • Project Scientist-I – 6 பணியிடங்கள்
  • Project Scientist-B – 4 பணியிடங்கள்
  • Project Associate-I – 2 பணியிடங்கள்
  • Project Associate-II -12 பணியிடங்கள்
  • Junior Research Fellow – 27 பணியிடங்கள்

ONGC சென்னை நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.68,000/- || தேர்வு கிடையாது!

இஸ்ரோ வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி விவரங்கள்:
  • Research Scientist- ME/ MTech in relevant discipline according to the post
  • Project Scientist-I – ME/ MTech in Remote Sensing & GIS / Geo informatics or equivalent Specialization
  • Project Scientist-B – B.E/B.Tech in Computer Science Engineering or equivalent Specialization
  • Project Associate-1 – M.Sc in Remote Sensing / GIS or equivalent Specialization
  • Project Associate-II – M.E/ MTech in Geo informatics or equivalent Specialization
  • Junior Research Fellow – M.E./MTech, M.Sc in relevant discipline according to the post
சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- முதல் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 08.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!