ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Junior Translation Officer வேலை – சம்பளம்: ரூ.1,12,400/- ||உடனே விரையுங்கள்!

0
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Junior Translation Officer வேலை - சம்பளம்: ரூ.1,12,400/- ||உடனே விரையுங்கள்!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Junior Translation Officer வேலை - சம்பளம்: ரூ.1,12,400/- ||உடனே விரையுங்கள்!
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Junior Translation Officer வேலை – சம்பளம்: ரூ.1,12,400/- ||உடனே விரையுங்கள்!

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் Space Applications Centre (SAC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Translation Officer, Catering Supervisor பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors’ Degree in Hotel Management / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 35,400/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 11.07.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!