IRCTC-யில் Admin வேலைவாய்ப்பு – ரூ.39,100/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
IRCTC-யில் Admin வேலைவாய்ப்பு - ரூ.39,100/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

IRCTC  ஆனது Admin பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் Admin
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024
விண்ணப்பிக்கும் முறை Email

IRCTC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Admin பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

மத்திய அரசின் ஜாக்பாட் திட்டம் – தினசரி ரூ.500/- உதவித்தொகை

Admin கல்வி தகுதி:

Indian Railway-ல் Level 10,11,12 அளவிலான ஊதியத்தில் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு இன்னபிக்கலாம்.

IRCTC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Admin ஊதிய விவரம்:

தேர்வு செய்யபடும் தகுதியானவர்களுக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

IRCTC  தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!