ரயில்வே கட்டமைப்பு துறையில் ரூ.300000/- ஊதியத்தில் வேலை 2022

0
ரயில்வே துறை (RITES) வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை..! (1)
ரயில்வே துறை (RITES) வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை..! (1)

ரயில்வே கட்டமைப்பு துறையில் ரூ.300000/- ஊதியத்தில் வேலை 2022

இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் (IRCON) நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Director பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட்
பணியின் பெயர் Project Director
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCON பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Director பணிகளுக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

IRCON வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCON ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.50,000/- முதல் ரூ.3,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCON விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!