8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை ரெடி..!

0
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை ரெடி..!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை ரெடி..!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை ரெடி..!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வாகன சீராளர் (Van Cleaner) பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகிய பணி பற்றிய தகவல்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Information & Public Relations Office Cuddalore (IPRO Cuddalore)
பணியின் பெயர் Van Cleaner
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பணியிடங்கள்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் (Van Cleaner) பணிக்கு என 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Van Cleaner கல்வி தகுதி:

இப்பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகள்/ பல்கலைக்கழகங்களில் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

விண்ணப்பதாரர் நல்ல உடல் தகுதி உடையவராக இருப்பது அவசியமானது ஆகும்.

VC வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.07.2021 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது உடையவராக இருக்க வேண்டும்.

BC / MBC – 2 ஆண்டுகள், SC / ST – 5 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Van Cleaner ஊதியம்:

Van Cleaner பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 1 படி குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

IPRO தேர்வு முறை:

Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPRO விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து 29.04.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கடலூர் – 607 001.

IPRO Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!