மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்தியன் போர்ட் ரெயில் & ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிக்கையை 12.04.2022 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Graduate Engineering Apprentice Trainees பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து விட்டு பின் எளிமையாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Port Rail & Ropeway Corporation Ltd (IPRCL)
பணியின் பெயர் Graduate Engineering Apprentice Trainees (GEAT)
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்தியன் போர்ட் ரெயில் & ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட் பணியிடங்கள்:

இந்தியன் போர்ட் ரெயில் & ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Graduate Engineering Apprentice Trainees பணிக்கு என 10 இடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Civil – 07
  • Electrical – 03
GEAT கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E, B. Tech Degree யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பதாரர் Engineering Degree-யை 01.01.2020 அன்றைய நாளுக்குள் முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

GEAT வயது வரம்பு:

Graduate Engineering Apprentice Trainees பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 23 வயது என IPRCL-ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

IPRCL ஊதியம் விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.10,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

IPRCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IPRCL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 03.05.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

General Manager (HR),
Indian Port Rail & Ropeway Corporation Limited,
Corporate Office: 4th Floor, Nirman Bhavan,
Mumbai Port Trust Building, M.P Road, Mazgaon,
Mumbai – 400010.

IPRCL Notification Link

IPRCL Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!