அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – 81 காலிப்பணியிடங்கள்..!

0
அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - 81 காலிப்பணியிடங்கள்..!
அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - 81 காலிப்பணியிடங்கள்..!

அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – 81 காலிப்பணியிடங்கள்..!

இந்திய பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Project Scientific Assistant பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
IPR வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் Project Scientific Assistant பணிக்கு என 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • மேற்காணும் பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • General/ OBC விண்ணப்பத்தாரர்கள் – ரூ.200/- மற்றும் SC/ ST/ Female/ PwBD/ EWS/ Ex-Serviceman விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.01.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்த்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download IPR Job Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!