IPL 2021: SRH vs RR – ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!!

0
IPL 2021 SRH vs RR - ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!!
IPL 2021 SRH vs RR - ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!!

IPL 2021: SRH vs RR – ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!!

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற உள்ள 40வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இரன்டு அணிகளுமே தோல்விகளால் துவண்டு போயுள்ளன. மேலும் வெற்றி பாதைக்கு திரும்புவதற்கு இரு அணிகளும் போராடி வருகின்றன. கடைசியாக நடைபெற்ற போட்டியில் இவ்விரு அணிகளுமே தோல்வியையே தழுவியுள்ளன.

அடுத்த சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து வீட்டா ஐதராபாத் பட்டியலில் முன்னேற்றம் காண முயற்சிக்கும். பிளே ஆப் வாய்ப்பிலேயே நீடிக்கும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குவதால் ஆட்டத்தில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

வாழ்வா-சாவா கட்டத்தை நோக்கி ராஜஸ்தான் அணி நகருவதால் இன்றைய ஆட்டத்தில் அதிரடிக்கு குறைவிருக்காது. இவ்விரு அணிகளும் மோதிய கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது டாஸ் போடப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் ஐதராபாத் அணி பந்து வீச உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!