IOCL கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
IOCL கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் - ஊதியம் & முழு விவரங்களுடன்..!
IOCL கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் - ஊதியம் & முழு விவரங்களுடன்..!

IOCL கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – ஊதியம் & முழு விவரங்களுடன்..!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Trade/ Technician Apprentice போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Oil Corporation limited
பணியின் பெயர் Trade/Technician Apprentice.
பணியிடங்கள் 300
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
IOCL காலிப்பணியிடம்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trade/ Technician Apprentice போன்ற பதவிகளுக்கு என மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IOCL கல்வித் தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Matric / 12th/ Diploma / ITI/ graduate டிகிரி கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

IOCL வயது வரம்பு:

இப்பணிக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 24 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IOCL ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் ஊதியத் தொகை பற்றிய தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்த்து கொள்ளவும்.

IOCL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

IOCL விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தலத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 27.12.2021 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையும் படி அறிவுறுத்தி கொள்கிறோம்.

Download official Notification PDF

APPLY ONLINE

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!