IOCL டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

0
IOCL டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் ஹால்டிக்கெட் 2020
IOCL டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் ஹால்டிக்கெட் 2020

IOCL டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் ஹால்டிக்கெட் 2020 – வெளியானது

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் – அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப பிப்ரவரி மாதம் அறிவிக்கையை வெளியிட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வானது மார்ச் 8 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. தற்போது இதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.

விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IOCL Data Entry Operator Admit Card 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!