IOCL வேலைவாய்ப்பு 2020..!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers போன்ற பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 24.05.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
IOCL வேலைவாய்ப்பு 2020..!
வாரியத்தின் பெயர் | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil Corporation Limited) |
பணிகள் | Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 24.05.2020 |
காலிப்பணியிடங்கள்:
Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers போன்ற பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு:
Engineer/ Officer & Graduate Apprentice Engineers:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது 26 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
Assistant Officer:
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
Engineer/ Officer & Graduate Apprentice Engineers:
B.Tech /BE /Equivalent) in Chemical/ Civil/ Electrical/ Mechanical படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assistant Officer:
CA Intermediate / CMA Intermediate படித்தவர்கள் உதவி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
Engineer/ Officer & Graduate Apprentice Engineers:
GATE 2020 Score, Group Discussion (GD)/Group Task (GT) & Personal Interview (PI) மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Assistant Officer:
Personal Interview (PI) and Group Discussion/Group Task (GD/GT).
IOCL விண்ணப்ப கட்டணம்:
Engineer/ Officer, Graduate Apprentice Engineers & Assistant Officers போன்ற பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
IOCL – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய தளம் மூலம் 24.05.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.