இந்தியன் ஆயில் IOCL நிறுவனத்தில்அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
IOCL Apprentice வேலைவாய்ப்பு 2020
IOCL Apprentice வேலைவாய்ப்பு 2020

இந்தியன் ஆயில் IOCL நிறுவனத்தில்அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL) ஆனது காலியாக உள்ள பயிற்சி பணியாளர் (Apprentice) பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எனக்கில் வலைத்தளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 *சமீபத்திய அரசு வேலைகள் 2020*

அமைப்பின் பெயர்   இந்திய எண்ணெய் நிறுவனம்
பனியின் பெயர்  பயிற்சி பணியாளர்கள் 
பணியிடங்கள்  402
பதிவ தொடங்கும் தேதி  21.03.2020
பதிவு முடிவடையும் தேதி  10.04.2020

பணியிடங்கள் :

மொத்தமாக 402 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

கல்வித்தகுதி :

மெக்கானிக்கல் / மின்னியல் / கருவியியல் / சிவில் / எலெக்ட்ரானிக்ஸ் போன்ற மற்றும் பிற துறைகளிலும் தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

*வங்கி அரசு வேலைகள் 2020*

எழுத்துத் தேர்வு : எழுத்துத் தேர்வானது 19.04.2020 அன்று நடத்தப்பட்ட உள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டு 14.04.2020 அன்று வெளியாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக 21.03.2020 முதல் 10.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Official Website
Notification Download Link 1
Notification Download Link 2
Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!