Instagram Update.. களமிறங்கும் அசத்தல் அம்சம் – இனி உங்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்!

0
Instagram Update.. களமிறங்கும் அசத்தல் அம்சம் - இனி உங்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்!
Instagram Update.. களமிறங்கும் அசத்தல் அம்சம் - இனி உங்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்!
Instagram Update.. களமிறங்கும் அசத்தல் அம்சம் – இனி உங்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்!

சமூக வலைதளங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராமில் தங்களின் புகைப்படம்,ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட அனைத்தையும் பயனாளர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இப்போது posts, reels உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் schedule செய்து பதிவேற்றம் செய்வதற்கான வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய அம்சம்

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலிக்கு அடுத்தபடியாக தற்போது இன்ஸ்டாகிராம்-ஐ கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். உலகின் எந்த முலையில் இருந்தும் உங்களின் திறமைகள் அனைத்தையும் இன்ஸ்டா ஸ்டோரீஸில் பதிவேற்றம் செய்யலாம். ரீல்ஸ், ஸ்டோரீஸூக்கு புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் ஆனது பயனாளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் பயனாளர்கள் முன்னர் தங்களின் ஸ்டோரியை 15 நொடிகள் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பயனாளர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக இதனை 60 வினாடிகள் வரை பதிவேற்றி கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புது அப்டேட் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை – அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

Exams Daily Mobile App Download

அதாவது உங்களின் posts, reels உள்ளிட்டவைகளை நீங்கள் 75 நாட்களுக்கு முன்பாக schedule செய்து பதிவேற்றம் செய்வதற்கான அம்சத்தை இன்ஸ்டாகிராம் தற்போது கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட கால அளவை கொடுத்து பதிவேற்றம் செய்யும் posts, reels நீங்கள் குறிப்பிட்டபடி அந்த நாளில் உங்கள் அக்கௌன்ட்டில் அப்லோட் செய்யப்பட்டுவிடும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!