Instagram பயனர்கள் கவனத்திற்கு – புதிய சூப்பர் அம்சங்கள் அறிமுகம்!

0
Instagram பயனர்கள் கவனத்திற்கு - புதிய சூப்பர் அம்சங்கள் அறிமுகம்!
Instagram பயனர்கள் கவனத்திற்கு - புதிய சூப்பர் அம்சங்கள் அறிமுகம்!
Instagram பயனர்கள் கவனத்திற்கு – புதிய சூப்பர் அம்சங்கள் அறிமுகம்!

அதிகமான மக்களை கவர்ந்துள்ள சமூக வலைத்தளமான இயங்கி வருவது இன்ஸ்டாகிராம். இதில் தற்போது இரண்டு அப்டேட் வெளியாகியுள்ளது. அப்டேட் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம் அப்டேட்:

உலகம் நாளுக்கு நாள் புதிய பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் மொபைல் போன் என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகியுள்ளது. மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வரும் அதேசமயம் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சமீப காலத்தில் சமூக வலைத்தளத்தில் அதிகமான பயனர்களால் உபயோகப்படுத்தப்படுவது இன்ஸ்டாகிராம். பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – விண்ணப்பிப்பது எப்படி?

அத்தகைய இன்ஸ்டாக்ராம் தற்போது புதிய இரண்டு அப்டேட் வழங்கியுள்ளது. இதை இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மொசெரி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளார். புதிய அப்டேட் ஆன Finally பயனர்கள் பதிவு செய்த போஸ்டில் மாறுதல்கள் செய்துகொள்ள முடியும். அதாவது 5 புகைப்படங்கள் அப்டேட் செய்யப்பட்ட நிலையில் அதில் ஏதேனும் ஒன்றை நீக்க வேண்டும் என்றால் இனி நீக்கிக்கொள்ள முடியும். தற்போது IOS பயனர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பம்சம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அன்றூய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைனில் கடன் வாங்க திட்டமிடுவோர் உஷார் – 600 ஆப்கள் போலி! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

அடுத்த ஒன்று ரேஜ் ஷேக். இந்த அப்டேட் மூலம் பயனர்கள் இன்ஸ்டாகிராமில் எளிதாகப் புகாரளிக்க முடியும். படங்கள் பதிவேற்றப்படாமல் இருப்பது மற்றும் வீடியோக்கள் முடிவில்லாமல் சுருக்கப்படுவது பயனர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். தற்போது பயனர்கள் தங்கள் தொலைபேசிகளை வெறுமனே ஷேக் செய்து, சிக்கலைப் புகாரளிக்கும் விருப்பத்தைப் பெற முடியும். அமெரிக்காவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக ‘ரேஜ் ஷேக்’ வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!