Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்..!

0
Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான அருமையான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம்..!
Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான அருமையான வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம்..!
Infosys நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்..!

Infosys தனியார்துறை நிறுவனத்தில் தற்போது Process Executive பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Infosys
பணியின் பெயர் Process Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Infosys பணியிடம்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Infosys தனியார்துறை நிறுவனத்தில் Process Executive பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Infosys தகுதிகள்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனுபவம் வைத்திருக்க தேவை இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Infosys ஊதியம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Infosys தேர்வு முறை:

Online Assessment Test
Interview

Infosys விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் கீழே உள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Infosys Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!