Infosys Off Campus Drive அறிவிப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.4 லட்சம் ஊதியம்!!

0
Infosys Off Campus Drive அறிவிப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.4 லட்சம் ஊதியம்!!
Infosys Off Campus Drive அறிவிப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.4 லட்சம் ஊதியம்!!

Infosys Off Campus Drive அறிவிப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.4 லட்சம் ஊதியம்!!

Infosys தனியார் நிறுவனத்தில் இருந்து Off Campus Drive நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Freshers பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. தகுதியானவர்கள் பதிவு செய்வதற்கான தகவல்கள் மற்றும் Drive குறித்த தகுதிகள் ஆகியவற்றை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Infosys
பணியின் பெயர் Systems Engineer – Off Campus Drive
பணியிடங்கள் Various
கடைசி தேதி 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Campus Drive அறிவிப்பு :

Infosys நிறுவனத்தில் இருந்து Systems Engineer பணிகளுக்காக Off Campus Drive நடத்தப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Infosys கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி தொடர்பான பாடங்களில் B.E./ B.Tech/ M.E./ M.Tech/ MCA/ M.Sc என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Infosys ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.3.60 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை ஆண்டிற்கு வருமானமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  • Online Assessment Test
  • Interviews(Virtual)

தேர்வு மாதிரி :
Section Skill Tested No of questions Time allocated

Section I

Reasoning Ability 15 25 minutes
Section II Technical Ability 10

35 minutes

Section III

Verbal Ability 20 20 minutes
Section IV Pseudo-code 5

10 minutes

Section V

Numerical Puzzle 4

10 minutes

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 20.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!