Indigo நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
Indigo நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Indigo நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Indigo நிறுவனத்தில் Technical Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer – PLM பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இண்டிகோ
பணியின் பெயர் Technical Officer – PLM
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
இண்டிகோ நிறுவன காலிப்பணியிடங்கள்:

Technical Officer – PLM பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணி அனுபவம்:

பணிக்கு தொடர்புடைய துறையில் 4 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Officer கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 10, 12 மற்றும் பட்டப்படிப்பில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Electrical/ Electronics/ mechanical/ aeronautical ஆகிய துறைகளில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Office மற்றும் excel பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 – ரூ.45000/- சம்பளத்தில் பணி வாய்ப்பு !

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!