தனியார் விமான சேவை நிறுவனத்தில் அட்டகாசமான வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

0
தனியார் விமான சேவை நிறுவனத்தில் அட்டகாசமான வேலை - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
தனியார் விமான சேவை நிறுவனத்தில் அட்டகாசமான வேலை - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!
தனியார் விமான சேவை நிறுவனத்தில் அட்டகாசமான வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான Indigo-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. Officer – Cargo Operations, Executive – Customer Experience ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indigo
பணியின் பெயர் Officer – Cargo Operations, Executive – Customer Experience
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Indigo பணியிடங்கள்:

Indigo நிறுவனத்தில் Officer – Cargo Operations, Executive – Customer Experience ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Officer / Executive கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் இப்பணிகளுக்கென வரவேற்கப்பட்டு வருகிறது.

Officer / Executive பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Delhi, Gurgaon ஆகிய இடங்களில் உள்ள Indigo நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Officer / Executive சம்பளம்:

இந்த Indigo நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

NHAI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விரைந்து விண்ணப்பியுங்கள்!

Indigo தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo விண்ணப்பிக்கும் முறை:

இந்த Indigo நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link 1
Download Notification & Application Link 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!