Indigo Airlines நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை 2021

0
Indigo Airlines நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை 2021
Indigo Airlines நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை 2021
Indigo Airlines நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை 2021

IndiGo ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Cabin Crew ATR பணிகள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.தகுதியானவர்கள் இதனை பயன்படுத்தி பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigo   
பணியின் பெயர் Cabin Crew AT
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
Indigo பணியிடங்கள்:

IndiGo ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Cabin Crew AT பணிகளுக்கான பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Indigo கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10+2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
Indigo வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!