இந்திய ரயில்வே வேலை அறிவிப்பு 2020

0
இந்திய ரயில்வே வேலைஅறிவிப்பு 2020
இந்திய ரயில்வே வேலைஅறிவிப்பு 2020

இந்திய ரயில்வே வேலை அறிவிப்பு 2020

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இப்பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இந்திய ரயில்வே
பணியின் பெயர் ஒப்பந்த அடிப்படியிலான மருத்துவர்
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 30.11.2020
இந்திய ரயில்வே காலியிடம் :

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படியிலான மருத்துவ பணிக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது.

மருத்துவர் பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மருத்துவர் பணிக்கான கல்வித்தகுதி:

மருத்துவர் பணிக்கான பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBBS முடித்திருக்க வேண்டும்.

மருத்துவர் பணிக்கான ஊதியம் :

மருத்துவர் பணிக்கான  பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- முதல் ரூ.95,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

மருத்துவர் பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

மருத்துவர் பணிக்கான  பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும் முறை பற்றி அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

மருத்துவர் பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

மருத்துவர் பணிக்கான விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட பட்டுள்ள முகவரிக்கு 30.11.2020 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும். 

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!