வாய்ப்பை இழக்காதீர்கள்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 1700+ காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு கல்வித்தகுதி!

0
வாய்ப்பை இழக்காதீர்கள்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 1700+ காலிப்பணியிடங்கள் - 10ம் வகுப்பு கல்வித்தகுதி!
வாய்ப்பை இழக்காதீர்கள்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 1700+ காலிப்பணியிடங்கள் - 10ம் வகுப்பு கல்வித்தகுதி!
வாய்ப்பை இழக்காதீர்கள்.. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 1700+ காலிப்பணியிடங்கள் – 10ம் வகுப்பு கல்வித்தகுதி!

Technician, Graduate / Trade Apprentices பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) ஆனது Technician, Graduate / Trade Apprentices பணிக்கென மொத்தம் 1760 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு,12ம் வகுப்பு, ITI, Diploma, டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 787 காலிப்பணியிடங்கள் – வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.1.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!